Home » Mp3 Songs » Kanave Kanave Song Lyrics From David Movie | Tamil Songs

Kanave Kanave Song Lyrics From David Movie | Tamil Songs

Kanave Kanave song Lyrics from David Movie:

Music DirectorAnirudh Ravichander
SingerAnirudh Ravichander
Written ByMohan Rajan
Kanave Kanave Lyrics

Kanave Kanave Song Lyrics

Male : 

Koramaana maranam ondru Uyirai kondu ponathae
Uyaramaana kanavu indru Alaiyil veezhnthu ponadhae

Isaiyum ponadhu Thimirum ponathu
Thanimai theeyilae vaadinen

Nizhalum ponadhu Nijamum ponathu
Enakkul enaiyae thedinen

Male :

Kanavae kanavae kalaivatheno Karangal ranamaai karaivatheno
Ninaivae ninaivae araivatheno Enadhu ulagam udaivathenoo…

Kangal rendum neerilae Meenai pola vaazhuthae
Kadavulum pen idhayamum Irukkutha ada illaiya

Oho naanum ingae valiyilae Neeyum ango sirippilae
Kaatril engum thedinen Pesi pona vaarthaiyai

Idhu nyaayama Manam thaanguma
En aasaigal adhu paavama…

Male : 

Kanavae kanavae ……… Karangal ranamaai ……………
Ninaivae ninaivae araivatheno
Enadhu ulagam udaivathenoo…

Read Also :

3 (Moonu) Movie Songs lyrics

Chella Kutty Rasathi Song Lyrics in Eesawaran

Kanave Kanave Song Lyrics Tamil

ஆண் : 

கோரமான மரணம் ஒன்று உயிரை கொண்டு
போனதே உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து
போனதே

இசையும் போனது திமிரும் போனது தனிமை
தீயிலே வாடினேன்

நிழலும் போனது நிஜமும் போனது எனக்குள்
எனையே தேடினேன்

ஆண் : 

கனவே கனவே கலைவதேனோ கரங்கள்
ரணமாய் கரைவதேனோ நினைவே நினைவே
அறைவதேனோ எனது உலகம் உடைவதேனோ

கண்கள் ரெண்டும் நீரிலே மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா

ஆண் : 

ஓஹோ நானும்இங்கே வலியிலே நீயும்
அங்கோ சிரிப்பிலேகாற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை

இது நியாயமா மனம் தாங்குமா என்
ஆசைகள் அது பாவமா

கனவே கனவே……..கரங்கள் ரணமாய்…………
நினைவே நினைவேஅறைவதேனோ எனது
உலகம் உடைவதேனோ

See also  Vizhiyile Song Lyrics From FIR Movie | Tamil and English

Leave a Comment