Home » Mp3 Songs » Vizhiyile Song Lyrics From FIR Movie | Tamil and English

Vizhiyile Song Lyrics From FIR Movie | Tamil and English

Vizhiyile song lyrics from FIR movie has written by Bagavathy PK. You can read lyrics in both languages Tamil and English.

Singers : Sathyaprakash, Mahitha Mahesh and Suganth Shekar

Music by : Ashwath

Vizhiyile song lyrics in FIR movie

Nethu Orakannil Song Lyrics from Jagame Thanthiram

Vizhiyile Song Lyrics English

Male : Lika dedhe maula
Lika dedhe maula
Fanaa tujhe pe maula
Like dedhe maula

Male : Vizhiyilae virindhadhen vaanam
Ninaivilae paravaiyaagireno
Siragai virithadavae
Uyaram…parandhen
Ulagam virigiradhae

Male : Kaatril mazhai
Bodhai manadhinil
Nenjil pizhai
Illai vayadhinil
Ennil alai sottum isaiyinil
Neendhi paarkkava

Male : Netrai vidu
Naalai varugayil
Vaanai thodu
Kaiyin aruginil
Ottrai nodi neendu virigaiyilhttps://guestpostfly.com/
Neendhi theerkkava

Chorus : {Thaththi thaavi theeraadha thimira
Male : Ulagadhai siraiyida thudithidum vayadha
Chorus : Kaththi koovi kondadu sadhira
Male : Oru oru nodiyilum piranthidu pudhidhaai} (2)

Female : Aa….aa….aa….
Krishna nee beganae baaro
Krishna nee beganae…krishna…aa…

Chorus : Pattampoochi polaagi vidava
Female : Siluvaigal udaithidu siragugal urava
Chorus : Kannamoochi kannodu kanava
Female : Ilaimayin ragasiyam vidai kondu varava

Male : Haa….aaa….aa….
Lika dedhe maula
Lika dedhe maula

Female : Krishna…. beganae…

Male : Fanaa tujhe pe maula
Like dedhe maula

Female : Uyaram…Male : Vizhiyilae
Female : Parandhen…Male : Virindhadhen en vaanam

Female : Ulagam…
Male : Ninaivilae…
Female : Virigirathae
Male : Paravayaaagireno…
Vizhiyilae virindhadhen en vaanam
Ninaivilae paravaiyaagireno

Chorus : Pattampoochi polaagi vidava
Female : Siluvaigal udaithidu siragugal urava
Chorus : Thaththi thaavi theeraadha thimira
Male : Oru oru nodiyilum piranthidu pudhidhaai…

Vizhiyile Song Lyrics Tamil

ஆண் : லிகா தேதே மோளா
லிகா தேதே மோளா….ஆ….
பானா துஜ்ஹே பே மோளா
லிகா தேதே மோளா…..ஆ….

ஆண் : விழியிலே விரிந்ததென் வானம்
நினைவிலே பறவையாகிறேனோ
சிறகை விரித்திடவே….ஏ….
உயரம்….பறந்தேன்…..
உலகம் விரிகிறதே……ஏ…..

See also  Jagame Thanthiram Mp3 Songs 320kbps Download Masstamilan

ஆண் : காற்றில் மழை
போதை மனதினில்
நெஞ்சில் பிழை
இல்லை வயதினில்
என்னில் அலை சொட்டும் இசையினில்
நீந்தி பார்க்கவா…..

ஆண் : நேற்றை விடு
நாளை வருகையில்
வானை தொடு
கையின் அருகினில்
ஒற்றை நொடி நீண்டு விரிகையில்
நீந்தி தீர்க்கவா……ஆ…..

குழு : {தத்தி தாவி தீராத திமிரா
ஆண் : உலகத்தை சிறையிட துடித்திடும் வயதா
குழு : கத்தி கூவி கொண்டாடு சதிரா
ஆண் : ஒரு ஒரு நொடியிலும் பிறந்திடு புதியதாய்} (2)

பெண் : ஆ…….ஆஅ….ஆ….ஆஅ……அ….
கிருஷ்ணா நீ பேகனே பாரோ
கிருஷ்ணா…..ஆ….நீ பேகனே…..கிருஷ்ணா….ஆ….

குழு : பட்டாம்பூச்சி போலாகி விடவா
பெண் : சிலுவைகள் உடைத்திடு சிறகுகள் உறவா
குழு : கண்ணாமூச்சி கண்ணோடு கனவா
பெண் : இளமையின் ரகசியம் விடை கொண்டு வரவா

ஆண் : ஹா…..ஆஅ…..ஆ….
லிகா தேதே மோளா
லிகா தேதே மோளா

பெண் : கிருஷ்ணா…..பேகனே

ஆண் : பானா துஜ்ஹே பே மோளா
லிகா தேதே மோளா

பெண் : உயரம்
ஆண் : விழியிலே
பெண் : பறந்தேன்….
ஆண் : விரிந்ததென் என் வானம்

பெண் : உலகம்….
ஆண் : நினைவிலே…..
பெண் : விரிகிறதே…..
ஆண் : பறவையாகிறேனோ….
விரிந்ததென் என் வானம்
நினைவிலே பறவையாகிறேனோ

குழு : பட்டாம்பூச்சி போலாகி விடவா
பெண் : சிலுவைகள் உடைத்திடு சிறகுகள் உறவா
குழு : தத்தி தாவி தீராத திமிரா
ஆண் : ஒரு ஒரு நொடியிலும் பிறந்திடு புதியதாய்