Home » Mp3 Songs » Malligaye Malligaye Song Lyrics | Ninaithen Vandhai Movie

Malligaye Malligaye Song Lyrics | Ninaithen Vandhai Movie

Malligaye Malligaiye Song Lyrics by Pazhani Bharathi. The Tamil and English lyrics were provided in this article.

Singers : K. S. Chithra and Anuradha Sriram

Music by : Deva

Malligaye Malligaye Song Lyrics Tamil and English

Pathukulle Number Onnu Sollu Song Lyrics

Malligaye Malligaiye Song Lyrics English

Female : Malligayae malligayae
Maalai idum mannavan yaar sollu.. sollu..

Female : Malligayae malligayae
Maalai idum mannavan yaar sollu.. sollu..

Female : Thaamaraiyae thaamaraiyae
Kaadhalikum kaadhalan yaar sollu.. sollu..

Female : Ullankavar kalvanaa

Female : Kurumbugalil mannanaa

Female : Manmadhanin thozhanaa
Sriraamanaa avan mugavari solladi

Female : Malligayae malligayae
Maalai idum mannavan yaar sollu..
Hey..ey… sollu

Female : Kangal mattum pesumaa
Kaigalkooda pesumaa
Unn kaadhal kadhai yennammaa

Female : Unnai paartha maamanin
Kangal yenna sonnatho
Maraikaamal athai sollammaa

Female : Pakkam vanthaanaa
Mutham thanthaanaa
Female : Kannil azhaithaanaa
Katti pidithaanaa

Female : Avan paarkumbothu
Udal vannam maarum azhagae..
Female : Sarithaan
Idhu kaadhalin ariguridhaan

Female : Thaamaraiyae thaamaraiyae
Kaadhalikum kaadhalan yaar sollu..
Hey ey ..sollu..

Female : Maaman jaadai ennadi
Konjam sollu kanmani
Pudhu vetkam koodathadi

Female : Kaadhal pesum poongili
Unthan aalai solladi
Nee mattum nazhuvaadhedi

Female : Avan mugam paarthaal
Athil pasi pokkum
Female : Avan niram paarthaal
Nenjil poo pookum

Female : Unthan kannirrandil
Minnum vetkam paarthu ariven
Female : Sollu..
Unn kaadhalan yaarammaa

Female : Malligayae malligayae
Maalai idum mannavan yaar sollu
Hey sollu
Female : Thaamaraiyae thaamaraiyae
Kaadhalikum kaadhalan yaar sollu
Sollu

Female : Ullankavar kalvanaa

Female : Kurumbugalil mannanaa

Female : Manmadhanin thozhanaa
Sriraamanaa avan mugavari solladi

Female : Malligayae malligayae
Maalai idum mannavan yaar sollu
Hey.. ey..sollu..

Malligaye Malligaiye Song Lyrics Tamil

பெண் : மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு சொல்லு

See also  Nethu Orakannil Song Lyrics | Jagame Thandhiram Mp3 Songs Download

பெண் : மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு சொல்லு

பெண் : தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன்
யார் சொல்லு சொல்லு

பெண் : உள்ளம் கவர் கள்வனா

பெண் : குறும்புகளில் மன்னனா

பெண் : மன்மதனின் தோழனா
ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி

பெண் : மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு ஹே சொல்லு

பெண் : கண்கள் மட்டும் பேசுமா
கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா

பெண் : உன்னைப் பார்த்த மாமனின்
கண்கள் என்ன சொன்னதோ
மறைக்காமல் அதைச் சொல்லம்மா

பெண் : பக்கம் வந்தானா
முத்தம் தந்தானா

பெண் : கண்ணில் அழைத்தானா
கட்டிப்பிடித்தானா

பெண் : அவன் பார்க்கும்ப்போதே
உடல் வண்ணம் மாறும் அழகே
பெண் : சரி தான்
இது காதலின் அறிகுறிதான்

பெண் : தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன்
யார் சொல்லு ஹே சொல்லு

பெண் : மாமன் ஜாடை என்னடி
கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி

பெண் : காதல் பேசும் பூங்கிளி
உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதேடி

பெண் : அவன் முகம் பார்த்தால்
அது பசி போக்கும்

பெண் : அவன் நிறம் பார்த்தால்
நெஞ்சில் பூப்பூக்கும்

பெண் : உந்தன் கண்ணிரண்டில்
மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்
பெண் : சொல்லு
உன் காதலன் யார் அம்மா

பெண் : மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு ஹே சொல்லு

பெண் : தாமரையே தாமரையே
காதலிக்கும் காதலன்
யார் சொல்லு சொல்லு

பெண் : உள்ளம் கவர் கள்வனா

பெண் : குறும்புகளில் மன்னனா

பெண் : மன்மதனின் தோழனா
ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி

பெண் : மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு ஹே சொல்லு